Sunday 9 January 2022

திருக்கோவிலூர் & திருநாவலூர் காணி படங்கள்..





இங்கனம் காணிபெயர் வாரியான பயன்பாட்டு விவரங்கள் யாவும் இங்கு தொகுக்கப்படும்..

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335


Saturday 1 January 2022

சேர்வை கல்வெட்டுகள்..

**
**
**
**
**

சேர்வைக்காரன் பொருள்:
--------------------------------------------------
#சேர்வே (சேர்வை) என்னும் கன்னட சொல்லுக்கு "போர்ப்படை" என்று பொருள்.

படைகளை வழிநடத்தி செல்லும் சேனாதிபதி "சேர்வகாரா" என்னும் பட்டத்தைக் கொண்டு அழைக்கப்பட்டான்.

சேர்வைக்காரன் என்பதன் பொருளானது சேனாதிபதி,தளபதி, படைத்தலைவன்,படைப்பிரிவின் தலைவன்,மற்றும் முதன்மை அதிகாரி முதலியவைகளாகும்.

மேல் விளக்கங்களுக்கு ஆதாரமான
கொல்லவாரில் சேர்வைக்காரன் பட்டம் - கல்வெட்டுகள் படங்கள் மேலே பதியப்பட்டுள்ளது:-

#கல்வெட்டு_1:

|1 ஸ்ரீ-நரசிம்ஹ || தோஷகனே | கொல்ல | சேர்வெ 11 ஜெயராயிகௌடன சேவெ கௌட லிங்கைய்யன மக |

பொருள்:

கொல்லர் (கொல்லவார்) குலத்தை சேர்ந்த லிங்கைய்யன கௌடாவின் மகன் ஜெயராயகௌடண்ண சேர்வை

-

#கல்வெட்டு_2:

ஸ்ரீ-லக்ஷ்மிநரசிம்ஹ-ஸ்வாயியவர சன்னிதிகெ ஹஜ்ஜுரு காச பொக்கசத சேர்வேகார கொல்லய்ய குர்ருவையன தம்ம சித்தெப்பன சேவெ.

பொருள்:

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மசுவாமி கோவிலின் பொக்கிஷ சேர்வைக்காரர் கொல்லர் (கொல்லவார்) குலத்தவரான கொல்லய்யா குருவையன்ன தம்ம சித்தெப்பன சேர்வை.

-

#கல்வெட்டு_3:

1, ஆளித - மஹாஸ்வா

2, மியவரு கொல்ல

3, ரசேர்வேகார மைலா

4, ரய்யகே அப்பணே த

5. யபாலிஸ்தா கொடகி

6, கடெ || ஸ்ரீ

பொருள்:

ஆளும் மன்னர், கொல்லர் (கொல்லவார்) குலத்தை சேர்ந்த மயிலாரய்யா சேர்வைகாரன் என்பவருக்கு நெல் விளையும் வயலை வழங்கினார்.

-

#கல்வெட்டு_4:

ஆளித - மஹாஸ்வாமியவரு கொல்லர சேர்வேகார துர்க்கையநிகெ அப்பணே தய பாலிஸ்தா கொடகி கடெ ஸ்ரீ

பொருள்:

மைசூர் ஆண்ட மன்னர், கொல்லர் (கொல்லவார்) குலத்தை சேர்ந்த துர்க்கைய சேர்வைகாரன் என்பவருக்கு நெல் விளையும் வயலை வழங்கினார்.
______________

கட்டுறை தகவல்களுக்கு 
யதுகுலம் யாதவர் உறவினர்களுக்கு நன்றி.. 

@டெல்டா VKGN குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335